மன நலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

10.05.2022 பெரம்பலூர் வேளா கருணை இல்லத்தில் சமுதாய அமைப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது பெரம்பலூர் 3ஆம் ஆண்டு BSW சமூகபணித்துறை மாணவர்கள் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி) ஏற்பாடு செய்தனர்.இதில் ஆத்மா மனநல மையத்தின் மனநல ஆலோசகர்
திரு.பிரகதீஸ்வரன் கலந்துகொண்டு நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது எப்படி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் .
95 நோயாளிகள் மற்றும் 15
சமூக பணித்துறை மாணவர்கள் பங்கேற்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *