பெண் நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாடு பயிற்சி

சிவகாசியில் உள்ள அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண் நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாடு’
(மனஅழுத்தம் & நேர மேலாண்மை ,நேர்மறை சிந்தனை வளர்த்துக்கொள்வது) எப்படி பற்றிய பயிற்சி நடை பெற்றது. இதில் ஆத்மா மருத்துவமனையின் உளவியல் நிபுணர்கள்  டாக்டர்.சுகந்தி மற்றும் திருமதி.வாசவி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் . இதில் 50க்கு மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *