மனநலம் பற்றிய விழிப்புனர்வு நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் காலை 11.00 அளவில் ஆத்மா மருத்துவமனையும் ஓய்காப் டிரஸ்ட் (அமெரிக்கா) ஓய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து ஆத்மா மருத்துவமனையின் மனநல ஆலோசகர் தமிழ்மணி பாலுசாமி அவர்கள்...

read more