பெண் நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாடு பயிற்சி

சிவகாசியில் உள்ள அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண் நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாடு'(மனஅழுத்தம் & நேர மேலாண்மை ,நேர்மறை சிந்தனை வளர்த்துக்கொள்வது) எப்படி பற்றிய பயிற்சி நடை பெற்றது....

read more