குடிபோதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு குடிபோதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஆத்மா மருத்துவமனையின் மனநலஆலோசகர் திரு பிரகதீஸ்வரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் 50மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *