போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் எட்டரை பகுதியில் ஆத்மா மருத்துவமனை மற்றும் பிஷப்ஹீப்பர் கல்லூரி மற்றும் ஆருத்ரா டிரஸ்ட் மற்றும் கன்மலை அறக்கட்டளை இணைந்து போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முன்னால் அமைச்சர் பரஞ்ஜோதி அவர்களின் சகோதரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி அன்பரசன் தலைமை தாங்கினார் ஆருத்ரா ட்ரஸ்ட் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார் இந் நிகழ்ச்சியில் ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் கரன் லூயிஸ் சிறப்புரை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் 88 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *